ஒரு வரி விமரிசனம்
சந்திரா: ரூபா ஐயரின் காதல் ஓவியம்
மாலினி 22 பாளையங்கோட்டை : மலையாள ரீ மேக்
கோலி சோடா: பசங்க தூள் கிளப்பறாங்க
இது கதிர்வேலன் காதல்: வழக்கமான மசாலா
இங்கே என்ன சொல்லுது: சந்தானம் காமெடி மசாலா
உ : படம் எடுப்பதைப் பற்றிக் கதை
புலிவால்: நாயர் பிடித்த புலிவால் மாதிரி ஆபத்தான விஷயம்
பண்ணையாரும் பத்மினியும் : மெல்லச் செல்லும் அழகுக் கவிதை
ரம்மி : ஜாதிக் காதல் கலவரம்