கணபதி!கணபதி!கணபதி!

                                                               

கணபதி!கணபதி!கணபதி!
கணபதி!கணபதி!கணபதி!

கணபதியானை துதித்துப் பாரும்  
கணமதில் மரண  பயமது சாகும்  
கணபதி பேரைச் சொன்னால் போதும் 
கனவில் செய்த பாவமும் போகும்

கணபதி!கணபதி!கணபதி!
கணபதி!கணபதி!கணபதி!