கோச்சடையான் ஒரு பொம்மைப் படம்.
அதுக்கு பர்பார்மன்ஸ் கேப்சர் டெக்னாலஜி அப்படின்னு மேக்கப் போடுவதெல்லாம் சும்மா ‘லொளாங்காட்டி’.
கதை திரைக்கதை வசனம் ஓகே.
பாட்டு .. ம்ம் ஓகே
ரஜினிகாந்தின் டயலாக் டெலிவரி வழக்கம் போல நல்லாயிருக்கு !
தீபிகா, சரத்குமார்,( அடையாளம் சத்தியமா தெரியலே) ஆதி,நாசர் நாகேஷ் எல்லாம் இருக்காங்க.. அவ்வளவு தான்.
ஒருவேளை ராணா ரஜினியை மட்டும் பர்பார்மன்ஸ் கேப்சரில் காட்டிவிட்டு கோச்சடையான் மற்றும் மற்ற நடிகர் நடிகையரை லைவா காட்டியிருந்தா சூப்பராயிருந்திருக்கும்.
நாம டெக்னாலஜியில முன்னேற இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும்.
எல்லாரும் ஒருமுறை கட்டாயம் பார்த்துவிட்டு அப்புறம் குறைகளைச் சொல்லலாம்.