மதுரைக்காரங்க எல்லாம் பாசமான பய பிள்ளைங்க!
மதுரைன்னு சொன்னதும் நமக்கு நினைவு அங்கிட்டு இங்கிட்டு போகாமே ஞாபகம் வருவது என்ன தெரியுமா?
- வை ராஜா கை .. (வைகை) .. அழகர் ஆத்தில் இறங்குகிற காட்சி . மீனாக்ஷி திருக்கல்யாணம் !
- மதுரை மல்லி ! உலக பேமஸ் !
- மீனாட்சியம்மன் கோவில்
- திருமலை நாயக்கர் மகால்
- வண்டியூர் தெப்பக்குளம்
- காந்தி மியூசியம்
- மாட்டுத் தாவணி
- அழகர் கோயில்
- பழமுதிர் சோலை
- திருப்பரங்குன்றம்
- கையேந்தி பவன் -இட்லிக் கடை
- சுவையான தென்னங்குருத்து
- அவிச்ச டீ
- முள் முருங்கை வடை
- பசுமலை
- நாகமலை
- தல்லாகுளம்
- தமுக்கம் மைதானம்
- பாண்டியர் தலைநகர்
- தமிழ்ச் சங்கம்
- பொற்றாமரைக் குளம்
- திருவிளையாடல்
- கண்ணகி எரியூட்டு படலம்
- விளக்குத்தூண் ஜிகிர்தண்டா
- மங்கம்மா சத்திரம்
- ஜல்லிக்கட்டு