சென்னையின் சோகம்! .

சென்னையில் போரூரை அடுத்த மௌலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் கட்டும் போதே இடிந்து விழுந்து 60க்கும் மேற்பட்டவர் பலியானது சோகத்தின் உச்ச கட்டம்.