மிழில் வித்தியாசமாகப் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

சூது கவ்வும், பீட்ஸா போன்ற படங்களுக்குப் பிறகு தற்சமயம்  ராமானுஜன்,முண்டாசுப்பட்டி , வடகறி, யாமிருக்க பயமே, அரிமா நம்பி, சைவம், அதிதி, வாயை மூடி பேசவும் போன்ற படங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. தியேட்டரில் பார்க்க முடிந்தால் பாருங்கள்! இல்லையா, ஒரிஜினல் டி‌வி‌டி  ஓரிரு மாதங்களில் வரும் அப்போது பாருங்கள். திருப்தியாக இருக்கும் (திருட்டு டி‌வி‌டி  -டவுன்லோடிங் வேண்டாமே!)