திருப்பதி-திருமலையில் சேஷாத்ரி, நீலாத்ரி,கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி.ஆகிய மலைகளைக் கடந்து ஏழாவது மலையான வெங்கடாத்ரியில் இருக்கும் வேங்கடேசப் பெருமாளைச் சேவிப்பதைத் தவிர வேற என்ன வேண்டும் என்று கேட்கிறீர்களா?

பெருமாள் ஸ்ரீதேவி ஆகியோரின் திவ்ய தரிசனத்திற்குப் பிறகு கொஞ்சம்  பூமாதேவியின் இயற்கை அழகையும் காணச் செல்லுங்கள்! புண்ய தீர்த்தங்களையும் தெளித்துக் கொள்ளுங்கள்!

அதற்காகவே அமைந்திருக்கின்றன அருமையான இடங்கள் –

– ஸ்வாமி புஷ்கரணி

-பாபவிநாச தீர்த்தம்

-ஆகாஷ் கங்கா 

– குமார தாரா  தீர்த்தம்

– ஜாபாலி ஆஞ்சநேயர் கோவிலும் தீர்த்தமும் 

– தும்புரு தீர்த்தம்,

– சக்ர  தீர்த்தம்

– வைகுண்ட தீர்த்தம்

– ராமகிருஷ்ணா தீர்த்தம்

– சேஷ தீர்த்தம்

– சீதம்மா தீர்த்தம்

– பசுபு தீர்த்தம்

– பாண்டவ தீர்த்தம்

– கோபர்கா அணை 

– வேணுகோபாலஸ்வாமி கோவில் 

எல்லாம் சுமார் 8 KM தூரத்திற்குள்!

அடுத்த தடவை திருப்பதி போகும்போது மறக்காமல் மேலே சொன்ன இடங்களுக்குப் போய் வாருங்கள்! 

(படங்களை கிளிக் செய்தால் தலைப்பும் தெரியும்)