நாம் தொலைத்த விளையாட்டுகள்!

image
ஒரு காலத்தில் நம் கிராமங்களில் இந்த விளையாட்டுக்கள் நம்முடன் பின்னிப் பிணைந்து கொண்டிருந்தன ! எங்கே போயிற்று அந்த விளையாட்டுகள் எல்லாம்?

நாம் தொலைத்து விட்டோமா?

கில்லி தாண்டா 
பல்லாங்குழி
நொண்டி 
பாண்டி -ஏரோப்ளேன் பாண்டி 
நாலு மூலைத்தாச்சி
ஐஸ்பாய் 
திருடன் போலீஸ்
தாயம் 
பரமபதம்
சாக்கு ரேஸ்
செதுக்கு முத்து 
கோலி
பம்பரம் 
காத்தாடி
பட்டம் 
சைக்கிள் டயர்  ஓட்டம் 
கயிறு இழுக்கும் போட்டி 
கிச்சு கிச்சு தாம்பாளம் 
சப்பரம் 
அம்மானை
கபடி 
மண் வீடு
மரக்குதிரை
கோலாட்டம் 
கும்மி 
கண்ணாமூச்சி
கோபி  பீஸ்  
மஞ்சத் தண்ணி தெளித்தல் 
உறியடி 
சிலம்பாட்டம் 
கரகாட்டம் 
கூட்டாஞ்சோறு 
குழந்தைகள் ரயில் 
பூவரசன் பீப்பி
சறுக்குப் பலகை 
சீ -சா 
தட்டா மாலை 
சாட் பூட் த்ரீ 
ஆல மரத்தில ஊஞ்சல் 
மாங்காய் அடித்தல் 
குரங்கு பெடல் 
குளத்தில் மூச்சுப் பிடிக்கிறது
வில் அம்பு 
டமாரம் 
பூனைக்கு வால் வரைவது 
கொலைகொலையாய் முந்திரிக்காய் 
ரேக்ளா ரேஸ் 
கோலம் 
பச்சைக்குதிரை 

கம்ப்யூடரும் டிவியும் இந்த விளையாட்டுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முடியாமல் தடுத்துவிட்டன. ஒன்றிரண்டு வேண்டுமானால் இன்னும் இருக்கலாம்.

ஆனால் கோமாவில் இருக்கும் மற்ற விளையாட்டுகளுக்கு எப்பொழுது   உயிர் கொடுக்கப் போகிறோம்?  

பக்கம்  5/25