2014ல் 117 தமிழ்ப் படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் 30 படங்களை முதலில் தேர்ந்தெடுத்தோம். அவற்றை சில கலைத் திறம் கொண்ட திரைப்பட ரசிகர்களுக்கு அனுப்பி  30 படங்களுக்கும் மதிப்பெண் வழங்கும்படி கேட்டுக் கொண்டோம். அவற்றுள் 10 படங்கள் வியாபார ரீதியான படங்கள். 20 படங்கள் வித்தியாசமான கருத்து அமைந்த படங்கள்.

அவர்கள் வழங்கிய மதிப்பெண்களுக்கு இணங்க முதல் மூன்று படங்களை குவிகம் தமிழ்ப்பட வரிசையாக வெளியிட்டுள்ளோம்.

Commercial movies: 

முதல் இடம்             : அரிமாநம்பி  

இரண்டாம் இடம்   : சலீம்

மூன்றாவது இடம் : வேலையில்லா பட்டதாரி 

Different movies: 

முதல் இடம்             : சதுரங்க வேட்டை

இரண்டாம் இடம்   : தெகிடி

மூன்றாவது இடம் : ஜிகிர்தண்டா 

அந்த 30 படங்களையும் தங்கள் பார்வைக்கு வைத்துள்ளோம்.

உங்கள் கருத்துப்படி முதல் மூன்று எவை என்று எழுதவும்.  

பக்கம் 4/25