
ஔவையாரின் ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
மேலே உள்ள லிங்க் ஆத்திச்சூடிக்காக அமைக்கப்பட்டுள்ளது.
ஆத்திச்சூடியின் வரிகளும் அதன் ஆங்கிலப் பொருளும்: (facebook லிருந்து ) நன்றி: இன்டெர்நெட்

அ.. ஆ..இ ..
1. அறம் செய விரும்பு / Learn to love virtue.
2. ஆறுவது சினம் / Control anger.
3. இயல்வது கரவேல் / Don’t forget Charity.
4. ஈவது விலக்கேல் / Don’t prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / Don’t betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / Don’t forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / Don’t despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / Don’t freeload.
9. ஐயம் இட்டு உண் / Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / Speak no envy.
13. அஃகம் சுருக்கேல் / Don’t shortchange.
அடுத்தது ……….. க..ங ..ச.. (அடுத்த இதழில்)