வாலி பாடல் புதிர் விடை:
1) குயிலாக நீ இருந்தென்ன – செல்வமகள்
2) நான் தன்னந் தனிக் காட்டு ராஜா – எங்க மாமா
3) பாட்டு வரும் – நான் ஆணையிட்டால்
4) காதோடு தான் நான் பேசுவேன் – வெள்ளி விழா
5) அந்த நாள் ஞாபகம் – உயர்ந்த மனிதன்
6) ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் – அன்பே வா
சுஜாதாவின் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்:
மெக்ஸிகோவில் ஒரு சலவைக்காரி ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அந்தப் பக்கம் போன ஆண்கள் அவளின் பின்பக்கமாக வந்து ஜோலியை முடித்துச் சென்று விடுவார்கள். அவள் மறுப்பேதும் சொல்வதில்லை. ஒரு நாள் ஆறு பேர் இப்படி முடித்துச் சென்றதுமே பக்கத்தில் இருந்த கழுதைக்கும் ஆசை வந்துவிட்டது. அதுவும் போய் முடித்தது சிறிது நேரம் கழித்து சலவைக்காரி சொன்னாளாம்,
“அந்த ஏழாவது ஆள், மறுபடியும் வாங்க!”
பக்கம் – 25