
கவியரங்கம்
தலைப்பு :“முகத்தை மறைக்குதோ முகநூல்?”
முன்னிலை: கவிப்பேரொளி நீரை அத்திப்பூ
நாள்:- 22-08-2015 சனிக்கிழமை @ 6.00 PM
இடம்: J G கண்ணப்பன் வாசுகி அரங்கம்
எண்: 68, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை,
(ஹோட்டல் பிரசிடென்ட் எதிரில்) சென்னை 600004
உங்கள் கவிதையை ( நான்கு நிமிடங்களுக்கு மிகாமல்) வாசிக்கப் பதிவு செய்யவும் –
மின்னஞ்சல் ilakkiyavaasal@gmail.com அல்லது அலைபேசி 9791069435
அனைவரும் வருக.
———————————————————————————————————–
Please Click older entries option to view remaining part of August Issue !