
மாண்பு மிகு மனிதர் அப்துல்
கலாம்
அரும் பெரும் விஞ்ஞானி அப்துல்
கலாம்
அவர்,
விருதுகள் பற்பல பெற்றிருக்’கலாம்’
அறிவியலின் ஆசானாக
இருந்திருக்’கலாம்’
நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்தியிருக்’கலாம்’
இளைஞர்களின் கனவை நனவாக்கச்
செய்திருக்’கலாம்’
மாணவர்களை நல்வழியில்
நடத்திச் சென்றிருக்’கலாம்’
யாவற்றுக்கும் மேலாக தம்முடைய
எளிய வாழ்க்கை முறையினாலும்
இனிமையான பேச்சினாலும்
சீரிய சிந்தனைகளாலும்
நம்மைப் போன்ற சாமானிய
மனிதர்களின் மனதிலும் இடம் பெற்று, எல்லா தரப்பினரும் தாமாக முன்வந்து தங்கள் வேலைகளுக்கு ஒரு
நாள் விடுமுறை கொடுத்து அஞ்சலி செலுத்தும் அளவுக்கு மகாத்மா காந்திக்கு அடுத்த
படியாகத் தகுதி பெற்றவர், பெருமை பெற்றவர் அப்துல்
‘கலாம்’ !
அவருக்குக் கண்ணீருடன் நாம்
செய்வோம் ஒரு சலாம் !
ஆண்டு : 2 மாதம் : 8
Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்
துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர் :அனுராதா
ஆலோசகர் :அர்ஜூன்
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை : அனன்யா