இவ்வளவு சரித்திரப் புருஷர்களை ஏன் குவிகத்தில் வெளியிட்டிருக்கிறோம்? 

அடுத்த தீபாவளி இதழிலிருந்து  புதிய தொடர்! 

இந்திய சரித்திரத்தின் கதை!

பொன்னியின் செல்வன், யவனராணி போன்ற  சரித்திரக் கதை அல்ல. 

சரித்திரத்தின் நிகழ்வுகளை ஆராய்ச்சியாளர் பார்வையில் அளிக்கிறோம்.

எழுதப்  போவது யாரோ?

அடுத்த இதழில்!

page