
ஒரு ரயிலில் நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு அருகே நான்கு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள்.
அ) ஒரு பெண்மணி கைக் குழந்தையுடன்
ஆ) ஒரு வயதான மூதாட்டி
இ) ஒரு காலொடிந்த இளைஞன்
ஈ) சாகும் தறுவாயிலிருக்கிற ஒரு பிச்சைக்காரன்
நீங்கள் யாருக்கு இடம் தருவீர்கள்? ஏன் ?
விடை கடைசிப்பக்கம்