இலக்கிய வாசல் – பத்தாவது நிகழ்வு

ilakkiya vaasal banner

 குவிகம்  இலக்கிய வாசலின்   பத்தாவது நிகழ்வு 

23.01.2016 சனிக்கிழமை அன்று 

பனுவல் புத்தகாலயம், திருவான்மியூரில்

மாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ளது.

திரு ரவி தமிழ்வாணன்  

” புத்தக உலகம் ”

என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

அவருடன் வாசகர்கள் புத்தகங்கள் வெளியிடுவது பற்றிக்

கலந்துரையாடலாம்.  

விழாவில் வழக்கம் போல்

சிறுகதை  ஒன்றும் –  கவிதை ஒன்றும்

படிக்கப்படும்

அனைவரும் வருக !