குவிகம் இலக்கிய வாசலின் பதினொன்றாவது நிகழ்வு
20 .02 .2016 சனிக்கிழமை அன்று
பனுவல் புத்தகாலயம், திருவான்மியூரில்
மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.
திரு பாம்பே கண்ணன்
அவர்கள் தலைமையில்
“பொன்னியின் செல்வனின் வெற்றியின் ரகசியம்”
கல்கியின் மகோன்னதப் படைப்பு அறுபத்தைந்து ஆண்டுகளாக எப்படி முதல்தரமான சரித்திர நாவலாக இருக்கிறது என்பது பற்றி
பிரபலங்கள் பங்கு கொள்ளும் கலந்துரையாடல்
விழாவில்
ராஜராஜ சோழன் உலா
என்ற சிறுகதையும்
பொன்னியின் செல்வன் பற்றிய கவிதையும்
படிக்கப்படும்
அனைவரும் வருக !
வெளியூர் நண்பர்களும், தவிர்க்க முடியாத காரணத்தால் வர இயலாதவர்களும் தலைப்பு பற்றிய தங்கள் கருத்துக்களை 20 வரிகளுக்குள் எழுதி மின்னஞ்சலில் (ilakkiyavaasal@gmail.com) அனுப்பினால் அவற்றை மேடையில் படிக்க ஏற்பாடு செய்யப்படும்.
சுந்தரராஜன் கிருபாநந்தன்
ssrajan_bob@yahoo.com
kirubanandans@gmail.com