மாணவர்களுக்கு கூகுள் நடத்தும் விஞ்ஞானக் கண்காட்சியும் போட்டியும் !!

 

science1

கூகுள் நடத்தும்  விஞ்ஞானக்  கண்காட்சியும் போட்டியும் !

இதில் 13-18 வயது வரை உள்ள மாணவர்கள் தனியாகவோ குழுவாகவோ கலந்து கொள்ளலாம்.

இதன் அடிப்படைக் கருத்து :

விஞ்ஞானத்தைக்  கொண்டு உலகை மேலும் சிறப்படையச் செய்வது எப்படி?

science 3

 

 

https://www.googlesciencefair.com/en/