அரசுக் கல்லூரியில் மாணவர்கள் படித்தபின் தங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை நினைவில் வைத்திருப்பது மிகவும் அரிது.
ஆனால் ஒரு ஆங்கிலப் பேராசிரியரை நினைவில் வைத்து அவருக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொடுத்து அவரைவைத்து ஒரு சிறிய ஆவணப்படம் எடுப்பது என்பது அரிதிலும் அரிது.
ஜெய் சக்திவேல் என்ற அந்நாள் மாணவர் – இந்நாள் கல்லூரி உதவிப் பேராசிரியர், தனது முன்னாள் பேராசிரியரைப் பேட்டி கண்டு எடுத்த வீடியோ இது.
மாணவருக்கும் பெருமை ! ஆசிரியருக்கும் பெருமை !
சார், எமது ஆசிரியர் பேட்டியை குவிகம் இதழில் பதிவேற்றி சிறப்பு செய்தமைக்கு நன்றி
LikeLike