இன்றைய இலக்கிய யுகத்தின் மாபெரும் எழுத்தாளர்/பேச்சாளர் எஸ் ரா என்று அன்புடன் அழைக்கப்படும் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் குவிகம் இலக்கியவாசலுக்காக கே கே நகர் டிஸ்கவரி பேலஸ் அரங்கில் ஆகஸ்ட் 20 மாலை ஆறரை மணிக்கு “சமீபத்தில் படித்த புத்தகங்களில் பிடித்தது” என்ற தலைப்பில் பேசுகிறார்.
சொல் புதிது – பொருள் புதிது – பேசும் விதமோ புதுமைப் பொலிவு!
அனைவரும் வாருங்கள்!!
வந்தால் பேசும் நம் தமிழுக்குப் பெருமை!
நம் செவிக்கு விருந்து !
நம் அறிவுக்குத் தீனி.