செப்டம்பர் 2016 நிகழ்வு – 10ஆம் தேதியே நடைபெற்றுவிட்டது. (வழக்கமாக மூன்றாவது சனிக்கிழமை அன்று தான் நடைபெறும்)
இதன் தலைப்பு – “இன்று – இளைஞர் – இலக்கியம் ”
கதை – கவிதை – கருத்து ஆகியவற்றை மாதேவன் ( STOREACH புகழ் ) தொகுத்து வழங்க இளைஞர்கள் அசத்தினார்கள் !!
இதைப் பற்றி FACEBOOK இல் மாதேவனின் போஸ்ட்டும் , மற்றும் நமது கருத்தும்:
இன்று இளைஞர் இலக்கியம் – (Sep 10, 2016)
On behalf of கா விசயநரசிம்மன், Vithya Danaraj, Yeseyeweyea Raman, Uma Jayabalan, Ishvar Krishnan, Sundar Gopalakrishnan,Kayalvizhi Karthikeyan, Avinash Ramachandran and Eswar Vengadesaperumal, Asariri Thanks Kuvikam Ilakiyavasal and its foundersSundararajan Subramaniam and Kirubanandan Srinivasan for coming up with something like this.
Thank you all for your support in making the event an interesting one. Better sessions to come! 🙂
Sundararajan Subramaniam : In fact , we should thank you for bringing hall full of youngsters for this meeting. Many young faces have come forward to read stories and poems . There used to be a feeling among old timers that தமிழ் இனி மெல்லச் சாகும் . But after seeing the performance of youngsters yesterday , I have felt that Tamil will flourish well generations after generations. Thanks to all.