கிரிஸ்பி தியேட்டரின் அசத்தலான நாடக விழா!

 

பிரும்ம ஞான சபா மற்றும் தமரா  வழங்கும் கிரிஸ்பி தியேட்டரின்  அசத்தலான நாடக விழா!

நேரம் : செப்டம்பர் 17  ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு

இடம் :  P S தக்ஷிணாமூர்த்தி கலையரங்கம், ஆர் . கே. மடம்  சாலை ,மயிலாப்பூர் , சென்னை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுமார் பத்து நிமிடம் மட்டுமே நடைபெறும் விறுவிறுப்பான எட்டு நாடகங்கள் !

கட்டணம் :  Rs . 200/ மட்டுமே

play1

1. முதல் நாள் முதல் காட்சி  ( தமிழ்  மற்றும் மலையாளம் ) – இயக்கம் : பூஜா டேவாரியா

2. அந்த ஒரு நிமிடம் (தமிழ்)  –  இயக்கம் : ஈஸ்வரன்

3. வலி  ( ஆங்கிலம்)  –  இயக்கம் : வஸந்த்

4.  விட்டு விடாதே (தமிழ்) – இயக்கம் : ஜகதீஷ் கன்னா

5.  கதவு ( தமிழ்)  – இயக்கம் :  ஜகதீஷ் கன்னா

6. மனித உறவுகள் (தமிழ்) –  இயக்கம் : தாரிணி

7. சாதாரண நகரம் (ஆங்கிலம்) – இயக்கம் : ஜனார்த்தன் ராகவன்

8. யூதவா (இலங்கைத் தமிழ்) –       இயக்கம் : விவேக் ராஜு

இவற்றில் பல சமீபத்தில் சென்னை ஷார்ட் & ஸ்வீட் நடத்திய நாடக விழாவில் பரிசு பெற்றவை !

தயாரிப்பு : தாரிணி – ஈஸ்வரன்  – ஜெயக்குமார்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.