
தலையங்கத்தில் ஏதாவது ஒரு செய்தியைப் பற்றிச் சொல்லவேண்டும் என்று யார் சொன்னது? செய்திகள் சிலவற்றைப் பற்றியும் அதைப் பற்றிய நமது கருத்துக்களையும் எழுதுவோமே !!
ரயில்ல அப்பர் பர்த்துன்னு ஒண்ணு இருக்கும்.அது 70 வயசுக்கு மேலே உள்ளவங்களுக்குத் தான் கிடைக்கும். அதுக்கும் மேல பர்த் போட்டு ஓட்டை போட்டு உள்ளே இருந்த அரசாங்க பணத்தைக் கொள்ளையடிச்சுட்டுப் போயிருக்காங்களே ! எஸ் ஆர் எம் குழுத் தலைவர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து மாணவர்களிடமிருந்து மருத்துவக் கல்லூரியில் சேர்த்து விடுவதில் 75 கோடி பணம் பெற்றார் என்று குற்றம்சாட்டி நீதி மன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் காவிரித் தண்ணீர் பிரச்சினை. – முதலில் கர்நாடக முதல்வர் தண்ணீர் தர மறுப்பு . தமிழக அரசு உச்ச நீதி மன்றத்துக்கு மேல்முறையீடு – தண்ணீர் தர தீர்ப்பு – எல்லையில் பதட்டம் – பந்த் – பஸ் எரிப்பு – அடிதடி ரிலயன்சின் ‘ஜியோ’ அறிமுகத்தால் ஏர்டெல் , ஏர்செல். ஐடியா போன்ற கண்பனிகளின் ஷேர் மதிப்பு வீழ்ந்தது. ஐநாவில் 50 ஆண்டுகளுக்கு முன் எம் எஸ் சுப்பலக்ஷ்மி பாடிப் பரவசப்படுத்தினார். அக்டோபர் 24க்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்வு முடிவுற வேண்டும். சிவாஜிக்குப் பிறகு செவாலியர் விருது நம்ம கமல்ஹாசனுக்குக் கிடைத்திருக்கிறது. ஒலிம்பிக்ஸில் பதக்கங்களைப் பெற்ற வெள்ளி சிந்துவுக்கும் வெண்கல சாக்ஸிக்கும் பரிசு மழை குவிகிறது சதாப்தி ,துரந்தோ ரயில்களில் மாறும் கட்டண விகிதம் அறிமுகமாகப் போகிறது. கி ராஜநாராயணனுக்கு இலக்கிய சாதனையாளர் விருது. டி எம் கிருஷ்ணாவுக்கு மாகசஸே விருது ‘பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் செத்துவிட்டார் ‘ என்று அவரையே சொல்ல வைத்தவர்களின் முகத்தில் கரியைப் பூசியது நீதிமன்றம்.
பட்டி மன்றத்தில ராஜா
சொன்னாலும் அதுல ரொம்ப
உண்மை இருக்கு !
இது ஒரு எரிமலையின் துவக்கம் தான். எத்தனை முதலைகள் திமிங்கிலங்கள் இன்னும் பதுங்கிக் கொண்டிருக்கின் றவோ ? கடவுளுக்குத்தான் வெளிச்சம் !
இதற்கு ஒரு முடிவே இல்லையா? ஒரு நிரந்தர தீர்வு பிறக்க வழியே இல்லையா? இரு மாநிலங்களும் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள என்ன வழி? இவ்வளவு காலம் நம்மை ஏய்த்துக் கொண்டிருந்தவர்கள் அல்லவா? நமக்கு நல்ல காலம் வருமா? இன்று எம் எஸ்ஸின் 100 வது பிறந்த நாளில் ஏ ஆர் ரஹ்மான் அதே ஐநாவில் பாடி மகிழ்வித்திருக்கிறார். நம்மைத் தேற்றுவார் யாரும் இல்லை ரஜினி சொன்னார் : மகிழ்ச்சி அனைவருமே பெருமைப்படுகிறோம். இருந்தாலும் ‘இவ்வளவு தானா நம்ம திறமை’ என்று ஆதங்கப்படாமல் இருக்கமுடியவில்லை இதன்படி கட்டணம் பின்னால் வாங்குபவர்களுக்கு 40-50% அதிகமாக இருக்கும் . ரொம்பக் கொடுமை மோடி சார்! மிகவும் தகுதி பெற்றவர். இந்த வருடம் ஞானபீடம் அவருக்கென்று பட்சி சொல்கிறது மேடையில் புரட்சி செய்த பாடகர். இதற்கும் மேலான பரிசுக்கும் அவர் தகுதி வாய்ந்தவர். நீதி அவரை உயிர்ப்பித்துவிட்டது
Like this:
Like Loading...