விருட்சம் 100வது இதழ் வெளியீடு.
விருட்சம் இதழின் முகவரி:
சந்திரமவுலி அழகிய சிங்கர்,
6/5, போஸ்டல் காலனி முதல் தெரு,
மேற்கு மாம்பலம்,
சென்னை – 600 033.
EMAIL : navina.virutcham@gmail.com
விருட்சத்தின் நூறாவது இதழ் வெலீட்டுவிழாவில் இருபதுக்கும் அதிகமான பிரபலங்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்!
விழா நாயகர் அழகியசிங்கருக்கு குவிகத்தின் பாராட்டுதல்கள்!
விழாவில் பேசியவர்களின் வீடியோ தொகுப்பைக் கீழே காணலாம்!