இமையம் என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட எழுத்தாளர். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார்.
2000 க்குப் பிறகு வந்த நாவல்களில் குறிப்பிடத்தக்க புதினங்கள் என்று எழுத்தாளர் இமையம் அவர்கள் அறிவித்தவை:
ஆழி சூழ் உலகு‘ (2004) – ஜோ.டி.குரூஸ்
‘சோளகர் தொட்டி‘(2004) – ச.பாலமுருகன்
‘கருக்கு‘(1992) ‘வன்மம்‘ (2002) – பாமா
‘ஏழாம் உலகம்‘ (2003) – ஜெயமோகன்
‘துயில்’ (2012) – எஸ்.ராமகிருஷ்ணன்
‘கீதாரி’ (2003) – சு.தமிழ்செல்வி
கூகை (2006) – சோ.தர்மன்
‘தகப்பன்கொடி‘ (2011) – அழகிய பெரியவன்
‘வாங்கல்‘(2001) – ஸ்ரீதர கணேசன்
‘உண்மைக்கு முன்னும் பின்னும் (2013) – சிவகாமி
‘சிலுவை ராஜ் சரித்திரம்’ (2002), ‘காலச்சுமை’ (2003), ‘லண்டனில் சிலுவை ராஜ்’ (2004) – ராஜ் கௌதமன்
‘காவல் கோட்டம்‘(2008) – பா.வெங்கடேசன்
‘அஞ்ஞாடி’ (2012) – பூ மணி
‘வெள்ளை யானை’ (2013) – ஜெயமோகன்
‘போதியின் நிழல்’ (2012) -அசோகன் நாகமுத்து
‘காலகண்டமும்‘(2013) – எஸ்.செந்தில்குமார்
‘புலிநகக் கொன்றை’ (2004) – பி.ஏ.கிருஷ்ணன்
‘அஞ்சு வண்ணம் தெரு‘, (2008) – தோப்பில் முகமது மீரான்
‘இரண்டாம் ஜாமங்களின் கதை (2004) – சல்மா
மீன்கார தெரு (2006), ‘துருக்கித் தொப்பி’ (2008) – கீரனூர் ஜாகிர் ராஜா
‘யாரும் யாருடனும் இல்லை‘(2003), அஞ்சாங்கல் (2013) – உமா மகேஸ்வரி
‘ஏற்னனவே சொல்லப்பட்ட மனிதர்கள்‘ (1985), ‘முசல் பனி‘ (2010), ‘வார்சாவில் ஒரு கடவுள்‘ (2008) – தமிழவன்
‘பிதுரா’, (1998) ‘பாழி’ (2008) – கோணங்கி
‘ராஸ லீலா, காம ரூபக் கதைகள் – சாருநிவேதிதா
எழுதிய ‘மரம் – ஜி.முருகன்
‘ராஜீவ் காந்தி சாலை – விநாயக முருகன்
‘மூன்றாம் சிலுவை’ – உமா வரதராஜன்
சிலந்தி (2001), ‘யுரேகா என்றொரு நகரம்’ (2002), ‘37’ (2003) – எம்.ஜி.சுரேஷ்
6174 (2012), – என்.சுதாகர்
‘கொரில்லா’ (2002), ‘ம்’ – ஷோபா சக்தி.
‘உம்மத்‘ (2013) – ஸர்மிளா ஸெய்யத்
‘இமையத் தியாகம்’ (2006) – அ.ரெங்கசாமி
‘புயலிலே ஒரு தோணி’ – ப.சிங்காரம்
“நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் (2009)” – கே.பாலமுருகன்