ஜனவரி 6 முதல் 19 வரை சென்னை பச்சையப்பா கல்லூரிக்கு எதிரில் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் பபாசி வழங்கும் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. விடுமுறை நாட்களில் கூட்டம் அலை மோதுகிறது. நிறைய மக்கள் நிறைய புத்தகங்கள் வாங்குகிறார்கள்.
இது கண்காட்சி அல்ல, கண் கொள்ளாக் காட்சி !
இந்தக் கண் கொள்ளாக் காட்சியைப் பற்றி விவரமாக அடுத்த மாதம் பார்க்கலாம் !
இப்போதைக்குச் சில புகைப்படங்களை மட்டும் பார்ப்போம்.