தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு 200க்கும் மேற்பட்ட படங்கள் வந்தும் சொல்லிக் கொள்ளும்படி 25 படங்கள் தான் தேறுகின்றன.
ரஜினியின் “கபாலி “, விஜய்யின் ” தெறி ” , சிவகார்த்திகேயனின் ” ரெமோ” மூன்றும் கலக்கல் வெற்றி.
பிச்சைக்காரன், இறுதிச்சுற்று , இருமுகன், தர்மதுரை, ரஜினி முருகன், சென்னை 28, தேவி, 24, நல்ல வெற்றி.
விசாரணை ஆஸ்காருக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.
மற்ற சுமார் வெற்றிப் படங்கள் :
தில்லுக்கு துட்டு, தோழா, அரண்மனை -2 , சேதுபதி, ஆண்டவன் கட்டளை, இது நம்ம ஆளு, மருது, மிருதன், அப்பா, காதலும் கடந்து போகும் , அச்சம் என்பது மடமையடா, இறைவி, குற்றமே தண்டனை, ஜோக்கர், மாவீரன் கிட்டு
குவிகத்தின் கணிப்பில் பார்த்திருக்க வேண்டிய படங்கள் :
கபாலி, ரெமோ, பிச்சைக்காரன், இறுதிச்சுற்று, சென்னை 28, விசாரணை, ஜோக்கர், தோழா, தர்மதுரை
மற்றவற்றை ஃப்ரியா விட்டு விடலாம்.