(நன்றி: சு.ரவி)
சென்ற மார்ச் மாதம் 24ஆம் தேதி நம்மை விட்டுப் பிரிந்த அசோகமித்திரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்
“அசோகமித்திரன் – என் பார்வையில் ” என்ற தலைப்பில் டாக்டர் பாஸ்கர் அவர்கள் உரை நிகழ்த்துவார்கள் !
இடம்:
ஸ்ரீனிவாச காந்தி நிலையம் , அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை
நேரம் :
மாலை 7.00 மணி , சனிக்கிழமை ஏப்ரல் 29, 2017
அனைவரும் வருக !