கதம்பச் செய்திகள்

நமது நாட்டின் புதிய குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் ,  துணை  குடியரசுத் தலைவர் திரு எம் வெங்கைய நாயுடு. 

 

ரோஜர் பெடரர் – இன்றைய டென்னிஸின் கடவுள் என்று அன்பாய் அழைக்கப்படும் பெருமை வாய்ந்தவர். சமீபத்திய விம்பிள்டன் நாயகர். 19  முறை கிராண்ட் ஸ்லாம் வெற்றி பெற்று உலக சாதனையைப் படைத்தவர்.

Related image

Related image

 

டீச்சர்  : பசங்களா! நல்லா  தெரிஞ்சுக்கோங்க! அணிலுக்கு முதுகில ஏன் மூணு கோடு இருக்கு தெரியுமா?  ராமருக்குப் பாலம் கட்ட அணில் உதவிச்சாம்; அதனால ஆசையா ராமர் அணிலோட முதுகைத் தடவிக்கொடுத்தாராம். அன்னிலேர்ந்து அணிலுக்கு முதுகில மூணு கோடு அமைஞ்சுடிச்சாம்.   

மாணவன்: சும்மா ரீல் விடாதீங்க டீச்சர்!  அப்படின்னா சீதை வரிக்குதிரை மாதிரி இல்ல இருப்பாங்க!

டீச்சர்: ????

 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

 

தமிழ் நாட்டு மக்களின் ஒட்டு  மொத்த கவலை :   BIG BOSS  ஓவியா  

 

Oviya in Bigg Boss Tamil

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.