நூல்வெளி இணையதளம்

இலக்கிய ஆர்வலர்களுக்கு இன்பமுட்டும் இணையதளம் !

சென்னை;சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்கும் சென்னை புத்தகத் திருவிழாவில், ‘தினமலர்’ நாளிதழ் அரங்கில், ‘நுால்வெளி டாட் காம்’ என்னும் இணையதளத்தின் துவக்க விழா, 23 ஜூலை நடைபெற்றது.
http://noolveli.com/என்ற இந்த இணையதளத்தில், இலக்கியவாதிகளின் பேட்டிகள், விவாதங்கள், நுால் விமர்சனம், புதிய வரவாக உள்ள நுால்கள், மே லும் குழந்தைகளுக்கான புத்தகங்களின் விபரங்கள், புதிய எழுத்தாளர்களுக்கான வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெறும். 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.