இலக்கிய சிந்தனை மற்றும் குவிகம் இலக்கியவாசல் நிகழ்வு

26 ஆகஸ்ட் , சனிக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில்  ஸ்ரீனிவாச நிலையம் , அம்புஜம்மாள் தெரு , ஆள்வார்பேட்டையில்

குவிகம் பதிப்பகத்தின்  இரண்டாவது வெளியீடு

சுரேஷ் ராஜகோபால் எழுதிய ” நான் என்னைத் தேடுகிறேன்” கவிதைத் தொகுப்பு.

வெளியிட்டவர்: திரு லக்ஷ்மணன்

முதல் பிரதி பெற்றுக்கொண்டவர்கள்: கிருபாநந்தன், அழகியசிங்கர், டாக்டர் பாஸ்கரன், சதுர்புஜன் , சிந்தாமணி சுந்தரராமன்

 

 

தொடர்ந்து நடைபெற்றது இலக்கிய சிந்தனையின் 576வது நிகழ்வு திரு தேவராஜசுவாமிகள் உரை ” ஸ்ரீ ராமானுஜர்”அதன் காணொளித் தொகுப்பு  இதோ:

தொடர்ந்து குவிகம் இலக்கியவாசலின்  30வது நிகழ்வு

” நினைவில் நின்ற கதை” –

தங்களுக்குப் பிடித்த சிறுகதையைப் பற்றி டாக்டர் பாஸ்கரன், சதுர்புஜன், சுந்தரராமன் ஆகிய  மூவரும் பேசினார்கள்.

நல்ல முயற்சி !  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.