சொன்னாங்க சொன்னாங்க

குவிகம் இதழில் வரும் கதை,  கட்டுரை,  கவிதை மற்றும்  காணொளிகளைப்பற்றி சில வாசகர்களின் கருத்துக்கள்

இதோ: 

( நீங்களும் எழுதலாம் – போஸ்ட் கார்டில் அல்ல – இமெயிலில் அனுப்பலாம்  editor@kuvikam.com

கம்ப்யுட்டர் காதல் , தமிழ் எழுத்தாளர்களுக்கான இலங்கை ஜெயராஜ் அறிவுரை இரண்டும் அபாரம் – தமிழ்ப்பண்ணை

பேசா பெருமரம் கவிதைபற்றி……

கவிஞர் நிலா ரவியின் கற்பனை வளம் என்னை பிரமிக்க வைக்கிறது. அபாரம். இயற்கை பேரளிப்பையும், அதனால் எழும் வணிக பேராசையையும் ஆதாமும் ஏவாளும் கருத்தரிப்பு நிலையங்களில் கால்கடுக்க நிற்கும் கொடுமையை கண் முன் நிறுத்துகிறார்    –  ஆறு சரவணா பெருமாள்

அசோகமித்திரன் பற்றி ..

அருமையான நினைவேந்தல் – சுரேஷ்

பொன் குலேந்திரனின் “விசித்திர உறவு’ பற்றி

உண்மை கற்பனையைவிட அதிசயமானது – இராய செல்லப்பா

அழகியசிங்கரின் ‘கடிகாரம்’ பற்றி

அழகான உருவகக் கதை – இராய செல்லப்பா

சரித்திரம் பேசுகிறது பற்றி …

தமிழக மற்றும் இந்திய அரசியல் களம் இன்று பிருகத்ரதன் கதை மாதிரிதான் இருக்கிறது.. – புவனேஸ்வரன்

கிண்டிலில் தமிழ்ப்புத்தகம் பற்றி ..

இவ்வளவு ஈசியா புத்தகம் போடலாமா? ஆச்சரியமா இருக்கே! – ராஜாராமன்
ஏன்யா கதைன்னு பெருசு பெருசா போட்டுக் கழுத்தை அறுக்கறே? சின்னதா போடக்கூடாதா?  – கிருஷ்ணமூர்த்தி
I was looking forward to read and kept searching for the கடைசிப் பக்கம். This wrap up of the கடைசிப் பக்கம் is an enjoyable to  read – solid message, content mixed with subtle humour, a vistas of topic too –   மாலதி ஸ்வாமிநாதன்
ஆகஸ்ட்  15  இதழ்  பார்த்தேன்   நல்ல  அம்சங்கள்.  முக்கியமாக  தேவதச்சனின்   ஆவணப் படம்  இங்கே தான் பார்க்கக் கிடைத்தது    – வைதீஸ்வரன்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.