குறும்படம் பல புதிய டைரக்டர்களுக்கு அறிமுகக் கடிதமாக இருந்து வந்தது… இன்னும் வருகிறது.
ஆனால் இப்போது பைலட் பிலிம் என்பதுதான் சமீபத்திய புதிய அடையாள அட்டை.
புதிதாகப் படம் எடுப்பவர், தன் கதையின் ஒன் லைனை சொல்லுவதற்குப் பதிலாக அந்தக் கதையை ஒரு குறும்படம்மாதிரி இசை, கிராபிக்ஸ் போன்றவற்றுடன் எடுத்துத் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி அவர்கள் ஒப்புக்கொண்டபிறகு முழு அளவில் எடுப்பது இன்றைய டிரென்ட்.
அந்த மாதிரி எடுத்த அபயன் என்ற பைலட் படத்தைப் பாருங்கள்.