குறும்பட இயக்குனரும் சிறந்த இலக்கியவாசகருமான பவித்ரன் இலக்கியப்பெட்டி என்ற இணைய காணொளித்தொடர் ஒன்றைப் பகிர்ந்துவருகிறார்.
இதன் மூலம் சிறந்த புத்தங்களைத் தேர்வுசெய்து அறிமுகப்படுத்துகிறார். எஸ் ரா அவர்களின் நாவல் மற்றும் கட்டுரைத்தொகுப்பைச் சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறார்.
இலக்கியப் பெட்டி (Literature Box )
பதின் – எஸ். ராமகிருஷ்ணன் (paththin – S Ramakrishnan)
நிலவழி – எஸ். ராமகிருஷ்ணன்; இந்திய இலக்கிய ஆளுமைகள்