தமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்

ஸ்ரீனிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் தெரு , ஆழ்வார்ப்பேட்டை
சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில்
இலக்கிய சிந்தனையின் 572 வது நிகழ்வு
திரு இந்திரா பார்த்தசாரதி அவர்கள் உ வே சுவாமிநாத ஐயா அவர்களைப்பற்றிப் பேசுகிறார்கள் !
அதே நாள், அதே இடத்தில்
7.00 மணி அளவில்
இலக்கிய வாசலின் 34 வது நிகழ்வு
” புத்தகக் கண்காட்சியில் கற்றதும் பெற்றதும் “
அனைவரும் கலந்து கொள்ளும் கலந்துரையாடல்
=================================================
குவிகம் BookXchange
நிகழ்ச்சிக்கு வரும் அன்பர்கள் மறக்காமல் தாங்கள் படித்த புத்தகம் ஒன்றைக் கொண்டுவாருங்கள்.
அதைக் கொடுத்துவிட்டு ,
அங்கு இருக்கும் புத்தகங்களில் தங்களுக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள் !
DROP ONE – TAKE ONE
இதுதான் நமது புத்தகப் பரிமாற்றம் !!!
=================================
Like this:
Like Loading...