கலக்கல் கலக்கல்
நவீன கதாகாலட்சேபபாணியில் சினிமா மெட்டுக்களை வைத்து உள்ளூர் முதல் இன்டர்நேஷனல் பாலிட்டிக்ஸ் வரை 2017-ன் முக்கியமான சம்பவங்களைப் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள்.
ஸ்கிரிப்ட் எழுதியவருக்கு அபாரமான நகைச்சுவை உணர்ச்சி இருக்கிறது.
2017-ம் வருடத்தை ஜாலியாகத் திரும்பிப் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு.
பார்த்து – கேட்டு மகிழுங்கள் !