மயிலாப்பூரில் கிராமத்தைக் கொண்டுவரவேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறார்கள் ! கூட்டம் கூடியது உண்மை. நெரிசல் இருந்தது உண்மை. ஆனால் கிராமியம் வரவில்லை. பஞ்சு மிட்டாயும் ராட்டினமும் தாயக்கட்டையும்தான் கிராமத்து அத்தியாயம் என்றால் கொஞ்சம் உதைக்கிறது.