அது என்ன மாறுணர்வு?
சத்தத்தை நாக்கால் ருசிப்பது – வண்ணங்களைக் காதால் கேட்பது போன்ற மாறுபட்ட உணர்வு.
குழந்தை பிறந்ததும் அதன் மூளை எல்லா உணர்வுகளையும் ஒரே மாதிரிதான் உணர்ந்துகொள்ள முடியுமாம்.
நாளடைவில் கண்கள் பார்க்கவும், காதுகள் கேட்கவும் , நாக்கு ருசியையும், மூக்கு வாசனையையும் பிரித்து உணரும் சக்தி மூளைக்கு எட்டுமாம்.
வயதான பிறகும் சிலருக்கு சத்தத்தின் மூலம் வண்ணங்களை உணரும் நிலை தோன்றினால் அதுதான் சைனீஸ்தியா *** என்று சொல்லப்படும் மாறுணர்வு.
குறும்படத்தைப் பாருங்கள்