இடம்: ஶ்ரீனிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை
நாள்: 29.12.18 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில்
இந்த மாதம் இலக்கியச் சிந்தனை சார்பில் புதுவை ராமசாமி அவர்கள்
“ரசிகமணி டி கே சி ” அவர்களைப் பற்றி பேசுகிறார்.
அதைத் தொடர்ந்து அதே இடத்தில் குவிகம் இலக்கியவாசல் சார்பில் எஸ் கண்ணன்
அவர்கள் தீபாவளி மலர்களில் மிளிரும் இலக்கியத்தைப்பற்றி உரையாடுகிறார்.
அனைவரும் வருக.
சென்ற மாதம் நடைபெற்ற நிகழ்வுகள்: