குவிகம் புத்தகப் பரிமாற்றம்பற்றி ஒரு நிகழ்வு குவிகம் இல்லத்தில் நவம்பர் 18இல் நடைபெற்றது.
அந்த விழாவில் நிறைய நண்பர்கள் தங்களுக்குப் பிடித்த புத்தகத்தைப்பற்றிப் பேசி அந்தப் புத்தகத்தையே பரிமாற்றம் செய்ய வழங்கினார்கள்.

அந்த நிகழ்வு பற்றி ஹிண்டு நாளிதழில் டவுன் டவுன் என்ற பகுதியில் முன்னோட்டமாக வழங்கிய செய்தி:

Book exchange drive on Nov. 18
Time: At 3.30 p.m.
Also, there will be a book exchange drive in which a participant can lend a book he has read and borrow another book.
Both Tamil and English books can be exchanged.
Participants are requested to give a brief introduction and review about the books they are lending, says a press release.
The programme will be held at Kuvikam Illam, Flat No:6, Third Floor, Silver Park Apartments, Thanikachalam Road, T.Nagar.
For details, call 9791069435 / 8939604745