ரஞ்சனி – காயத்ரி அவர்களின் பிரதம சிஷ்யை. இசையில் இன்று சென்னையைக் கலக்கும் ஒரு இளம் புயல்.
அதுதான் வாணி ராமமூர்த்தி.
வாணி, இன்னொரு கர்நாடக இசைப் புயல் அனன்யாவுடன் இணைந்து வழங்கிய இசை ஆல்பம் வரிசையில் வந்திருப்பது ‘அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்’
என்ன இனிமை! என்ன இனிமை!
கேட்டு மகிழுங்கள்.