இந்திய சமையல் செய்யும் ரோபோ

நூற்றுக்கும் மேலான இந்திய சமையல்வகைகளை ரோபோ மூலம் செய்யும் இயந்திரத்தை பெங்களூரைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தயார்செய்திருக்கிறார்கள் !

மெஷினும் நாம் வாங்கும் விலையில் !

நம்முடைய சொந்த சமையல் குறிப்பைக் கொடுத்தாலும் அது செய்யுமாம்.

மொத்தத்தில் அவர்கள் சொல்வது, உங்கள் அம்மாவின் சமையல் குறிப்பை அப்படியே சமைத்துத்தரும் இந்த மெக்கானிக்கல் சமையற்காரர்!

அசத்தல் இல்லே?

பாருங்கள் வீடியோவை !

(கொடுமை என்னவென்றால் டெமோவில அதுகூட உப்புமாதான் பண்ணுது!!)

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.