இதயம் திடிரென்று இயங்காமல் நின்றுவிடும் அந்த ஆபத்தான சூழ்நிலையில் நாம் அந்த நபருக்குச் செய்யவேண்டிய முக்கியமான முதலுதவி என்ன?
விஜய் சேதுபதி ,சத்யராஜ் இருவரும் விளக்கும் இந்தக் காணொளியைப் பார்த்து நாம் மற்றவர்களுக்கு உதவுவோம்.
CPR
CPR – or Cardiopulmonary Resuscitation – is an emergency lifesaving procedure performed when the heart stops beating. Immediate CPR can double or triple chances of survival after cardiac arrest