
தமிழகத்தின் கைலாஷ் பாபு என்ற ஓவியர், டால்டன் கெட்டி என்ற பிரபல
கலைஞரின் படைப்புக்களைக் கண்டு பிரமித்து அதன் உத்வேகத்தில் 200க்கும்
மேற்பட்ட பென்சில் கூர் சிலைகளை வடிவமைத்துள்ளார்.
அவரது மையக் கருத்துக்களும் சமூகத்திற்கு விழிப்புணர்ச்சி தருபவைகளாக இருக்கின்றன. (உதாரணமாக – தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல்) . மரபை உடைக்கும் வகையிலும் இவரது படைப்புக்கள் உள்ளன. (உதாரணம்: ரத்தக்கறை படிந்த சானிடரி நாப்கின் பற்றிய சிலை)



( நன்றி : இன்ஷார்ட்ஸ்)