கதா ரசிகர்களுக்கு இந்த விகடன் கதைகள் நல்ல விருந்து.
சிறுகதைகள் சிறப்பிதழ் (199 பக்கங்கள்) என்றும் சொல்லலாம்.
கமலஹாசன், அனுராதா ரமணன், மேலண்மை பொன்னுசாமி, பாக்கியம் ராமசாமி மற்றும் பலரின் கதைகள் இதில் இருக்கின்றன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கைச் சொடுக்கி விகடன் கதைகள் தளத்திற்குச் செல்லுங்கள்.