அருவம் என்ற சமீபத்தில் வந்த படத்தில் கலப்படம் எப்படியெல்லாம் செய்யப்படுகிறது என்பதை விளக்கும் ஒரு கொடுமையான பதிவு.
எப்படியெல்லாம் கலப்படம் செய்கிறார்கள் என்று பார்த்துத் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல் இவற்றிலிருந்து நாம் எப்படித்
தப்பிப்பது என்றும் நாம் யோசிக்கவேண்டும்.
கலப்படம் செய்யும் துரோகிகளை அடையாளம் கண்டு அவர்களை வேரருக்கவும் வேண்டும்.
செய்வோமா?