கதை எழுதியாச்சு! கவிதையும் எழுதியாச்சு!
கட்டுரை கேட்கவே வேண்டாம், எழுதிக் குவிச்சாச்சு !
பத்திரிகை ஆரம்பிக்கலாம் என்றால் கையைக் கடிக்குமோ என்ற பயம்!
வெப் பத்திரிக்கை ஆரம்பிக்கலாம் என்றால் டிசைன் கொஞ்சம் கஷ்டம்!!
பேசாம ஒரு ய டியூப் சானல் ஆரம்பிங்களேன் !
தமிழ் டெக் இதோ ஆலோசனை சொல்கிறார். கேளுங்கள் !!
( விரைவில் குவிகம் சானல் யூ டியூபில் வரப்போகிறது.)