குவிகத்தில் தொடர்ந்து வந்து கொண்டு பாராட்டுதல்களை அள்ளிக் கொண்டு வரும் திரு ‘யாரோ’ அவர்கள் எழுதிய “சரித்திரம் பேசுகிறது” என்ற தொடரின் இரண்டாம் பாகம் தற்போது குவிகம் பதிப்பகத்தின் சார்பில் புத்தகமாக வந்துள்ளது.
இதற்கான வெளியீட்டு விழா சென்னை 43 வது புத்தகக் கண்காட்சியில் 12.01.2020 அன்று நடைபெற்றது.
புத்தகம் வேண்டுவோர் அலைபேசி எண் 9442525191 இல் தொடர்பு கொள்ளவும்.
இந்தப்புத்தகத்தை அமெசான் கிண்டிலிலும் பதிவிரக்கம் செய்துகொள்ளலாம்.