யவனிகா – குவிகம் இணைந்து வழங்கும் அரங்கம் என்ற புதியநிகழ்வு ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிறு அன்று மாலை குவிகம் இல்லத்தில் நடைபெற உள்ளது.
இதன் துவக்க விழா பிப்ரவரி 16 மாலை நடைபெற்றது.
முதத்தமிழில் நாடகத்திதிற்கு குவிகம் செய்யும் சிறு பங்களிப்பு !
யவனிகா பாஸ்கர், இந்த அரங்கம் என்ற நிகழ்வு எவ்வாறு நடக்கப்போகின்றது என்று விளக்கினார்.
எஸ் ராமகிருஷ்ணன் எழுதி பாஸ்கர் இயக்கி லயோலா கல்லூரி விஸ்காம் மாணவர்களால் நடிக்கப்பட்ட”உற்று நோக்கு” என்ற நாடகத்தின் காணொளி திரையிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து அந்த நாடகத்தைப் பற்றிய விவாதமும் அளவலாவல் பாணியில் சிறப்பாக நடைபெற்றது.
அதன் காணொளி இதோ !