எமபுரிப்பட்டணம் இரு வடிவங்களில் வந்துகொண்டிருப்பது குவிகம் வாசகர்களுக்குத் தெரியும்.
முதல் பகுதி சூரிய புத்திரனாக எப்படி எமன் பிறக்கிறான் என்பதைப் பற்றி புராண ஆதாரங்களுகள் கூடிய கற்பனைச் சித்திரம்.
இரண்டாம் பகுதி இன்றைய கால கட்டத்தில் எமபுரிப்பட்டணத்தில் நடைபெறும் கலாட்டாக்கள் !
இந்த இரண்டையும் வெவ்வேறு வடிவில் கொண்டு செல்லப் புதிய திட்டம் உருவாகி வருகிறது.
அதற்கு சற்று காலம் தேவை !
புது வடிவம் என்ன – எப்படி வரப்போகிறது என்பதைப் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் வரும்
அது வரைக்கும் சற்று பொறுக்கலாமே!